scholar

நினை மனமே

இருபத்து வயதுவரை இருளினிலே நானிருந்தேன்

இதயம் கனிந்தவளே இறுக உனைப்பற்ற வைத்தாய்

 

உந்தன் பிள்ளையாக தாயே எனை ஏற்றுக்கொண்டாய்

தாமதமேதுமின்றி என் சந்தேகங்களை சிதறடித்தாய்ய்

 

சிதறியது என் சந்தேகங்கள் மட்டுமா

உறுகியது என் மனுமுமல்லவா - உனை

 

நினைக்கும் போதெல்லாம் நனைந்திடுதே என் கண்கள்

அடக்க நினைத்தாலும் வழிந்திடுதே இரு விழிகள்

 

கஷ்டத்தால் கரைந்த மனம் இன்று

இஷ்டத்தால் இனிக்கின்றதே

 

துஷ்டரால் துவண்ட தோள்கள் சக்தித்

தோழருடன் (தெம்பாக) நடைபோடுதே - இனிவரும்

 

இருபத்து ஆண்டுகளென்ன இறுதிவரை

இவள் நிழலினிலே நானிருக்க

 

நாமகளின் நற்பாதங்களை

நாடொறும் நினை மனமே!!!

 

*********

சக்தி_ஷரா

*********

newsletterfooter

Subscribe to our newsletter to recieve the latest news! 

Email address:

Name:


socialmediafooter

For lots more great content, connect with us on our social media pages!

 facebook9a     twitter9     instagram9     youtube9

contactfooter

Weekly poojas every sunday from
10am - 12pm

Phone
+61 451 374 878
+61 433 326 620

Email
omsakthibroadcast@gmail.com

Location

Southern Community Centre
Rupert Drive, Mulgrave, Victoria 3170


moreinfo