scholar

இருமுடி தைப்பூசம் 08' நினைவுகள்

வெங்கடேசன் வந்து விமான நிலையத்தில் அழைத்து

சங்கடமேதுமின்றி மருவத்தூர் சேர்த்தமைக்கு நன்றி சொல்வதா - இல்லை

 

முருகனின் தயவால் புண்ணிய பூமியில் எனக்கு

தங்குவதற்கு ஓர் இடம் கிடைத்ததற்கு நன்றி சொல்வதா - இல்லை

 

நல்லுற்றார் போல் தடிமன் என்றவுடன்

சமஹன் தந்த பக்கத்து அறை கனடா சக்திக்கு நன்றி சொல்வதா - இல்லை

 

மருவூரில் அழுக்குடை தோய்க்கும் சலவைத்தொழிலாளியின் அழுக்கில்லா நெஞ்சு (அவர் எனக்கு)

வருத்தம் என்றவுடன் மருந்து மாத்திரைகளுடன் வந்து நின்றதற்கு நன்றி சொல்வதா - இல்லை

 

தனியாக வந்திருக்கான் பொடியன் என்று தாய் போல் பராமரித்த

ராணி மற்றும் குஞ்சு அன்ரிகளுக்கு நன்றி சொல்வதா - இல்லை

 

பகிடியாக பேசி பரந்த மனத்துடன் பாசமாக கவனித்த

பதுமைமணி அன்ரிக்கு நன்றி சொல்வதா - இல்லை

 

இல்லையில்லை!!! நன்றிகள் அனைத்தும் நம் அன்னைக்கே!

அவளின் ஸ்தூல வடிவமான அவள் பாலகனுக்கே!

 

இவர்கள் அனைவரும் அவள் எனக்குத்தந்த பந்தங்களன்றோ?!?!

இது ஒரு பெரும் சக்தி குடும்பமன்றோ?!?!

 

*********

சக்தி _ஷரா

*********

newsletterfooter

Subscribe to our newsletter to recieve the latest news! 

Email address:

Name:


socialmediafooter

For lots more great content, connect with us on our social media pages!

 facebook9a     twitter9     instagram9     youtube9

contactfooter

Weekly poojas every sunday from
10am - 12pm

Phone
+61 451 374 878
+61 433 326 620

Email
omsakthibroadcast@gmail.com

Location

Southern Community Centre
Rupert Drive, Mulgrave, Victoria 3170


moreinfo